• Aug 19 2025

மிஹிந்தலை தேரர் CID யில் முன்னிலையானார்!

CID
shanuja / Aug 18th 2025, 1:06 pm
image

மிஹிந்தலை ராஜமகா விஹாரையின் தலைமை விகாராதிபதி வணக்கத்திற்குரிய கலாநிதி வலஹங்குனவேவே தம்மரதன தேரர், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில்  இன்று முன்னிலையாகியுள்ளார். 

 

இரண்டு முறைப்பாடுகள் தொடர்பாக வாக்குமூலம் ஒன்றை அளிப்பதற்காக அவர்  இன்று குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னலையாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மிஹிந்தலை தேரர் CID யில் முன்னிலையானார் மிஹிந்தலை ராஜமகா விஹாரையின் தலைமை விகாராதிபதி வணக்கத்திற்குரிய கலாநிதி வலஹங்குனவேவே தம்மரதன தேரர், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில்  இன்று முன்னிலையாகியுள்ளார்.  இரண்டு முறைப்பாடுகள் தொடர்பாக வாக்குமூலம் ஒன்றை அளிப்பதற்காக அவர்  இன்று குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னலையாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement