வடமாகாண மக்கள் திட்டவரைபு ஓன்றியத்தின் தலமையில் மே தின நடைபவணி மன்னாரில் இடம்பெற்றது
சுரண்டல் அடக்குமுறைக்கு எதிராக விவசாய சக்தியை கட்டியெழுப்புவோம் என்னும் தொணிப்பொருளில் குறித்த நடைபவணி இடம்பெற்றது.
அமைதியான முறையில் மேற்கொள்ளப்படும் இவ்நடைபவணியில் நிறுத்து நிறுத்து அத்தமீறிய குடியேற்றத்தை நிறுத்து, தொல்லியல் திணைக்களமே எமது வரலாற்றை மடமாற்றாதே என்ற பதாதைகளை ஏந்தியவாறும் கோசங்களை எழுப்பியவாறும் சென்றனர்
உலக மே தினத்தினை முன்னிட்டு இந்த நிகழ்விலே வடக்கு கிழக்கு உற்பட நாடு பூராகவும் மக்கள் பெருந்திரளாக கூடி இந்த நாட்டில் ஏற்பட்டுள்ள அநீதிகள் மற்றும் சட்டவாட்சியை நிறைவேற்ற வேண்டும், விவசாயிகளுக்கு இருக்கின்ற உரிமைகளை வழங்கவேண்டும், இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வரமுன்னர் கூறியவற்றை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தியிருந்தனர்
விவசாயிகள் தொடர்ச்சியாக ஏமாற்றப்படுகின்றார்கள்.பல விவாசாயிகள் தங்களுடைய விவசாயத்தை சிறப்பாக செய்ய முடியாத நிலையில் இருக்கின்றனர்.
எனவே இயற்கை விவசாயத்தை பாதுகாக்க வேண்டும் என்பதை நோக்கமாக கொண்டு குறித்த நிகழ்வு இடம்பெற்றது
சுரண்டல் அடக்குமுறைக்கு எதிராக விவசாய சக்தியை கட்டியெழுப்புவோம்- மன்னாரில் மேதின நடைபவணி வடமாகாண மக்கள் திட்டவரைபு ஓன்றியத்தின் தலமையில் மே தின நடைபவணி மன்னாரில் இடம்பெற்றதுசுரண்டல் அடக்குமுறைக்கு எதிராக விவசாய சக்தியை கட்டியெழுப்புவோம் என்னும் தொணிப்பொருளில் குறித்த நடைபவணி இடம்பெற்றது.அமைதியான முறையில் மேற்கொள்ளப்படும் இவ்நடைபவணியில் நிறுத்து நிறுத்து அத்தமீறிய குடியேற்றத்தை நிறுத்து, தொல்லியல் திணைக்களமே எமது வரலாற்றை மடமாற்றாதே என்ற பதாதைகளை ஏந்தியவாறும் கோசங்களை எழுப்பியவாறும் சென்றனர்உலக மே தினத்தினை முன்னிட்டு இந்த நிகழ்விலே வடக்கு கிழக்கு உற்பட நாடு பூராகவும் மக்கள் பெருந்திரளாக கூடி இந்த நாட்டில் ஏற்பட்டுள்ள அநீதிகள் மற்றும் சட்டவாட்சியை நிறைவேற்ற வேண்டும், விவசாயிகளுக்கு இருக்கின்ற உரிமைகளை வழங்கவேண்டும், இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வரமுன்னர் கூறியவற்றை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தியிருந்தனர் விவசாயிகள் தொடர்ச்சியாக ஏமாற்றப்படுகின்றார்கள்.பல விவாசாயிகள் தங்களுடைய விவசாயத்தை சிறப்பாக செய்ய முடியாத நிலையில் இருக்கின்றனர்.எனவே இயற்கை விவசாயத்தை பாதுகாக்க வேண்டும் என்பதை நோக்கமாக கொண்டு குறித்த நிகழ்வு இடம்பெற்றது