தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் மகளிர் கல்லூரியில் நடைபெற்று வரும் பி.எட் பருவத் தேர்வில் இரண்டு புதுமண பெண்கள், திருமணம் முடிந்த உடனே தேர்வு எழுதி சம்பவம் நடைபெற்றுள்ளது.
குறித்த சம்வத்தில் சோழபுரம் பகுதியை சேர்ந்த மதுமிதா எனும் மாணவி மற்றும் கரம்பயம் பகுதியை சேர்ந்தவர் சத்யகீதா எனும் மாணவியும் திருமண விழா முடிந்த கையோடு, மணக்கோலத்தில் வந்து தேர்வு எழுதியுள்ளனர்.
தஞ்சாவூரில் நடந்த குறித்த சம்பவம் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இரு புதுமண பெண்கள் ஒரே தேர்வு மையத்தில் மணக்கோலத்தில் தேர்வு எழுதியதை சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே பாராட்டும் நிலையை ஏற்படுத்தியுள்ளது.
மணக்கோலத்தில் பரீட்சை எழுதிய புதுமணப் பெண்கள் -குவிந்த பாராட்டுகள் தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் மகளிர் கல்லூரியில் நடைபெற்று வரும் பி.எட் பருவத் தேர்வில் இரண்டு புதுமண பெண்கள், திருமணம் முடிந்த உடனே தேர்வு எழுதி சம்பவம் நடைபெற்றுள்ளது.குறித்த சம்வத்தில் சோழபுரம் பகுதியை சேர்ந்த மதுமிதா எனும் மாணவி மற்றும் கரம்பயம் பகுதியை சேர்ந்தவர் சத்யகீதா எனும் மாணவியும் திருமண விழா முடிந்த கையோடு, மணக்கோலத்தில் வந்து தேர்வு எழுதியுள்ளனர்.தஞ்சாவூரில் நடந்த குறித்த சம்பவம் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.இரு புதுமண பெண்கள் ஒரே தேர்வு மையத்தில் மணக்கோலத்தில் தேர்வு எழுதியதை சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே பாராட்டும் நிலையை ஏற்படுத்தியுள்ளது.