• Nov 05 2026

யாழ் பாதுகாப்பு படைகளின் கட்டளைத்தளபதி கிளிநொச்சி அரச அதிபருடன் சந்திப்பு!

Ziya / Nov 4th 2026, 2:40 pm
image


புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட யாழ் பாதுகாப்பு படைகளின் கட்டளைத்தளபதி கிளிநொச்சி  மாவட்ட அரசாங்க அதிபரை இன்று  சந்தித்தார்.


36ஆவது யாழ்ப்பாணப் பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதியாக (Commander, Security Forces - Jaffna) மேஜர் ஜெனரல் எம்.ஜே.ஆர்.எஸ். மேடகொட (Major General M. J. R. S. Medagoda) நவம்பர் 2ம்திகதி  2026 அன்று தனது கடமைகளை உத்தியோகபூர்வமாகப்பொறுப்பேற்ற நிலையில் இன்றைய தினம்  கிளிநொச்சி மாவட்ட அரசாங்கதிபரை மாவட்ட செயலகத்தில் சந்தித்தார்.


இதன்போது மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களில் குறிப்பாக அத்தம,,க்ளீன் சிறீலங்கா போன்ற தேசிய வேலைத்திட்டங்களில்  இராணுவத்தினரின் ஒத்துழைப்பினை மாவட்ட அரசாங்கதிபர் பாராட்டினார்.

யாழ் பாதுகாப்பு படைகளின் கட்டளைத்தளபதி கிளிநொச்சி அரச அதிபருடன் சந்திப்பு புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட யாழ் பாதுகாப்பு படைகளின் கட்டளைத்தளபதி கிளிநொச்சி  மாவட்ட அரசாங்க அதிபரை இன்று  சந்தித்தார்.36ஆவது யாழ்ப்பாணப் பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதியாக (Commander, Security Forces - Jaffna) மேஜர் ஜெனரல் எம்.ஜே.ஆர்.எஸ். மேடகொட (Major General M. J. R. S. Medagoda) நவம்பர் 2ம்திகதி  2026 அன்று தனது கடமைகளை உத்தியோகபூர்வமாகப்பொறுப்பேற்ற நிலையில் இன்றைய தினம்  கிளிநொச்சி மாவட்ட அரசாங்கதிபரை மாவட்ட செயலகத்தில் சந்தித்தார்.இதன்போது மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களில் குறிப்பாக அத்தம,,க்ளீன் சிறீலங்கா போன்ற தேசிய வேலைத்திட்டங்களில்  இராணுவத்தினரின் ஒத்துழைப்பினை மாவட்ட அரசாங்கதிபர் பாராட்டினார்.

Advertisement

Advertisement

Advertisement