• May 25 2026

கிளிநொச்சியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை

Chithra / Apr 4th 2025, 8:01 pm
image

 

கிளிநொச்சி - தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்லாறு பகுதியில் உள்ள காட்டுப் பகுதியில் இன்றையதினம் உற்பத்தி நிலையம் முற்றுகையிடப்பட்டது.

தர்மபுர பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக, சட்டவிரோதமான முறையில் கசிப்பு உற்பத்தி செய்வதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த, 2970 போத்தல் கோடாவை பொலிசார் பறிமுதல் செய்தனர். 

இச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் அப்பகுதியில் இருந்து தப்பிச் சென்றுள்ளார்.

தப்பிச்சென்ற சந்தேக நபரை கைது செய்யும் நடவடிக்கையில் தர்மபுர பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.

கிளிநொச்சியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை  கிளிநொச்சி - தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்லாறு பகுதியில் உள்ள காட்டுப் பகுதியில் இன்றையதினம் உற்பத்தி நிலையம் முற்றுகையிடப்பட்டது.தர்மபுர பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக, சட்டவிரோதமான முறையில் கசிப்பு உற்பத்தி செய்வதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த, 2970 போத்தல் கோடாவை பொலிசார் பறிமுதல் செய்தனர். இச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் அப்பகுதியில் இருந்து தப்பிச் சென்றுள்ளார்.தப்பிச்சென்ற சந்தேக நபரை கைது செய்யும் நடவடிக்கையில் தர்மபுர பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement