• Aug 04 2026

கண்டி, நுவரெலியா மாவட்டங்களிலுள்ள சகல பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை!

Chithra / Aug 3rd 2026, 3:15 pm
image

 

 கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலுள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் நாளை (4) விடுமுறை வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.


மத்திய மாகாணக் கல்விச் செயலாளர் இந்தத் தீர்மானத்தை அறிவித்துள்ளார்.


மத்திய மலைநாட்டுப் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழை மற்றும் வெள்ளப் பெருக்கு காரணமாக மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்திற் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


கண்டி, நுவரெலியா மாவட்டங்களிலுள்ள சகல பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை   கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலுள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் நாளை (4) விடுமுறை வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.மத்திய மாகாணக் கல்விச் செயலாளர் இந்தத் தீர்மானத்தை அறிவித்துள்ளார்.மத்திய மலைநாட்டுப் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழை மற்றும் வெள்ளப் பெருக்கு காரணமாக மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்திற் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement