• Jun 03 2026

மகளிருக்கு மகிழ்ச்சியான செய்தி...! தங்கத்தின் விலையில் ஏற்பட்ட மாற்றம்...!samugammedia

Ziya / Jan 29th 2024, 10:01 am
image

உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற,  இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது.

இவ்வாறானதொரு நிலையில், கடந்த சில வாரங்களாக அதிகரித்து காணப்பட்ட தங்கத்தின் விலையானது இன்றையதினம் சற்று வீழ்ச்சியடைந்த நிலையில் பதிவாகியுள்ளது.

அதனடிப்படையில், இலங்கையின் இன்றைய (29) தங்க நிலவரம் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.

24 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை 22,830  ரூபாவாக பதிவாகியுள்ளது. அதன்படி 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 182,650  ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோன்று, 22 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 20,930 அதற்கமைய 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 167,450 ரூபாவாக பதிவாகியுள்ளது.


மகளிருக்கு மகிழ்ச்சியான செய்தி. தங்கத்தின் விலையில் ஏற்பட்ட மாற்றம்.samugammedia உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற,  இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது.இவ்வாறானதொரு நிலையில், கடந்த சில வாரங்களாக அதிகரித்து காணப்பட்ட தங்கத்தின் விலையானது இன்றையதினம் சற்று வீழ்ச்சியடைந்த நிலையில் பதிவாகியுள்ளது.அதனடிப்படையில், இலங்கையின் இன்றைய (29) தங்க நிலவரம் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.24 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை 22,830  ரூபாவாக பதிவாகியுள்ளது. அதன்படி 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 182,650  ரூபாவாக பதிவாகியுள்ளது.அதேபோன்று, 22 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 20,930 அதற்கமைய 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 167,450 ரூபாவாக பதிவாகியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement