• May 28 2026

நகை பிரியர்களுக்கு குட் நியூஸ்; தங்கத்தின் விலையில் திடீர் மாற்றம்

Chithra / May 27th 2026, 1:48 pm
image

இலங்கையில் தங்கத்தின் விலையில் இன்று (27) வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.


நேற்றைய நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 389,000 ரூபாயாக விற்பனையாகி வந்த நிலையில், தற்பொழுது 3,000 ரூபாயால் குறைவடைந்துள்ளது.


அந்தவகையில், தற்போதைய நிலவரப்படி,


24 கரட் தங்கம் பவுண் ஒன்று 386,000 ரூபாயாகவும், 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 355,200 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.


இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 48,250 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 44,400 ரூபாயாகவும்  விற்பனை செய்யப்படுகிறது.

நகை பிரியர்களுக்கு குட் நியூஸ்; தங்கத்தின் விலையில் திடீர் மாற்றம் இலங்கையில் தங்கத்தின் விலையில் இன்று (27) வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.நேற்றைய நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 389,000 ரூபாயாக விற்பனையாகி வந்த நிலையில், தற்பொழுது 3,000 ரூபாயால் குறைவடைந்துள்ளது.அந்தவகையில், தற்போதைய நிலவரப்படி,24 கரட் தங்கம் பவுண் ஒன்று 386,000 ரூபாயாகவும், 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 355,200 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 48,250 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 44,400 ரூபாயாகவும்  விற்பனை செய்யப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement