• Jul 23 2025

நாளுக்கு நாள் எகிறும் தங்கத்தின் விலை; சோகத்தில் நகைப்பிரியர்கள்!

shanuja / Jul 23rd 2025, 2:28 pm
image

நாளுக்கு நாள் தங்கத்தின் விலை எகிறுக்கொண்டு செல்வது நகைப்பிரியர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 


நேற்றைய  தினத்தில் ஒப்பிடுகையில் இன்று தங்கத்தில் விலை அதிகரித்துள்ளதாக கொழும்பு செட்டியார் தெரு தங்க நகை வியாபாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். 


அதன்படி இன்று (23) தங்கம் பவுண் ஒன்றுக்கு 2,000 ரூபாவால் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 273,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 252,500 ரூபாவாகவும், விற்பனை செய்யப்படுகிறது. 

 

இதன்படி 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 34,125 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 31,563 ரூபாவாகவும்  விற்பனை செய்யப்படுகிறது.

நாளுக்கு நாள் எகிறும் தங்கத்தின் விலை; சோகத்தில் நகைப்பிரியர்கள் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை எகிறுக்கொண்டு செல்வது நகைப்பிரியர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்றைய  தினத்தில் ஒப்பிடுகையில் இன்று தங்கத்தில் விலை அதிகரித்துள்ளதாக கொழும்பு செட்டியார் தெரு தங்க நகை வியாபாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். அதன்படி இன்று (23) தங்கம் பவுண் ஒன்றுக்கு 2,000 ரூபாவால் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 273,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 252,500 ரூபாவாகவும், விற்பனை செய்யப்படுகிறது.  இதன்படி 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 34,125 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 31,563 ரூபாவாகவும்  விற்பனை செய்யப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement