• Dec 11 2024

பொதுத் தேர்தல் – கொழும்பு பங்குச்சந்தையின் விசேட அறிவிப்பு!

Tamil nila / Nov 11th 2024, 7:58 pm
image

பாராளுமன்றத் தேர்தலை முன்னிட்டு கொழும்பு பங்குச்சந்தை விசேட அறிவிப்பொன்றை வௌியிட்டுள்ளது.

அதற்கமைய, பாராளுமன்றத் தேர்தல் நடைபெறும் தினமான எதிர்வரும் 14ஆம் திகதி வியாழக்கிழமை காலை 9.30 மணிமுதல் நண்பகல் 12:30 மணிக்கு கொழும்பு பங்குச்சந்தை மட்டுப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுத் தேர்தல் – கொழும்பு பங்குச்சந்தையின் விசேட அறிவிப்பு பாராளுமன்றத் தேர்தலை முன்னிட்டு கொழும்பு பங்குச்சந்தை விசேட அறிவிப்பொன்றை வௌியிட்டுள்ளது.அதற்கமைய, பாராளுமன்றத் தேர்தல் நடைபெறும் தினமான எதிர்வரும் 14ஆம் திகதி வியாழக்கிழமை காலை 9.30 மணிமுதல் நண்பகல் 12:30 மணிக்கு கொழும்பு பங்குச்சந்தை மட்டுப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement