• Apr 14 2026

மின் உற்பத்திக்கான எரிபொருள் தாங்கிய கப்பல் நாட்டிற்கு வருகை

Chithra / Apr 13th 2026, 10:26 am
image

மின் உற்பத்திக்குத் தேவையான எரிபொருள் தாங்கிய கப்பல் நாட்டை வந்தடைந்துள்ளது என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. 


30,000 மெட்ரிக் தொன் பேர்னஸ் எண்ணெயுடன் இந்தக் கப்பல் நாட்டை வந்தடைந்துள்ளதாக பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே தெரிவித்துள்ளார். 


நேற்று (12) பிற்பகல் குறித்த கப்பல் நாட்டை வந்தடைந்தது.


அதில் உள்ள எரிபொருளை கொலன்னாவ எண்ணெய் களஞ்சிய முனையத்திற்கு விநியோகிக்கும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மின் உற்பத்திக்கான எரிபொருள் தாங்கிய கப்பல் நாட்டிற்கு வருகை மின் உற்பத்திக்குத் தேவையான எரிபொருள் தாங்கிய கப்பல் நாட்டை வந்தடைந்துள்ளது என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. 30,000 மெட்ரிக் தொன் பேர்னஸ் எண்ணெயுடன் இந்தக் கப்பல் நாட்டை வந்தடைந்துள்ளதாக பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே தெரிவித்துள்ளார். நேற்று (12) பிற்பகல் குறித்த கப்பல் நாட்டை வந்தடைந்தது.அதில் உள்ள எரிபொருளை கொலன்னாவ எண்ணெய் களஞ்சிய முனையத்திற்கு விநியோகிக்கும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

Advertisement