• Apr 14 2026

ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் மீண்டும் இணையும் பத்திரண!

shanu / Apr 13th 2026, 10:16 am
image

இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் மதீஷ பத்திரண இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடவுள்ளார். இதற்காக அவர் விரைவில் இந்தியா புறப்படவுள்ளார். 



அண்மையில் நிறைவடைந்த இருபதுக்கு 20 உலகக்கிண்ண தொடரின்போது ஏற்பட்ட காயம் காரணமாக சிறிது காலம் போட்டிகளில் இருந்து விலகியிருந்த நிலையில், தற்போது உடற்தகுதி பரிசோதனையில் சித்தியடைந்துள்ளார்.


எனவே போட்டிகளில் பங்கேற்கும் உடற்தகுதியை அவர் எட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


 

ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் மீண்டும் இணையும் பத்திரண இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் மதீஷ பத்திரண இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடவுள்ளார். இதற்காக அவர் விரைவில் இந்தியா புறப்படவுள்ளார். அண்மையில் நிறைவடைந்த இருபதுக்கு 20 உலகக்கிண்ண தொடரின்போது ஏற்பட்ட காயம் காரணமாக சிறிது காலம் போட்டிகளில் இருந்து விலகியிருந்த நிலையில், தற்போது உடற்தகுதி பரிசோதனையில் சித்தியடைந்துள்ளார்.எனவே போட்டிகளில் பங்கேற்கும் உடற்தகுதியை அவர் எட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement