ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் அதிகமாக பதிவாகும் தென் மற்றும் மேல் மாகாணங்களில் பாதுகாப்பை உறுதிப்படுத்த இன்று (26) முதல் இராணுவ வீரர்கள் கடமையில் ஈடுபடுத்தப்படுவார்கள் என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
நாட்டில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் அதிகமாகப் பதிவாகும் மேல் மற்றும் தென் மாகாணங்களில் இன்று (26) முதல் இந்த தினசரி குற்றத்தடுப்பு நடவடிக்கைகள் செயல்படுத்தப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
தென் – மேல் மாகாணங்களில் இன்று முதல் இராணுவத்தினர் கடமையில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் அதிகமாக பதிவாகும் தென் மற்றும் மேல் மாகாணங்களில் பாதுகாப்பை உறுதிப்படுத்த இன்று (26) முதல் இராணுவ வீரர்கள் கடமையில் ஈடுபடுத்தப்படுவார்கள் என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.நாட்டில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் அதிகமாகப் பதிவாகும் மேல் மற்றும் தென் மாகாணங்களில் இன்று (26) முதல் இந்த தினசரி குற்றத்தடுப்பு நடவடிக்கைகள் செயல்படுத்தப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.