• May 29 2025

இன்று நள்ளிரவு முதல் வேலைநிறுத்தம்! தபால் ஊழியர்கள் திடீர் தீர்மானம்

Chithra / May 28th 2025, 12:35 pm
image


நாடளாவிய அனைத்து தபால் நிலையங்களிலும் அடையாள வேலைநிறுத்தத்தை ஆரம்பிக்கப் போவதாக தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. 

இன்று (28) நள்ளிரவு முதல் இந்த அடையாள வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்படும் என்று சங்கத்தின் தலைவர் ஜி.ஜி.சி. நிரோஷன தெரிவித்தார். 

அதேநேரம் கொழும்பு மத்திய தபால் பரிமாற்ற நிலையத்தின் அடையாள வேலைநிறுத்தம் இன்று மாலை 4.00 மணிக்கு தொடங்கும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.


இன்று நள்ளிரவு முதல் வேலைநிறுத்தம் தபால் ஊழியர்கள் திடீர் தீர்மானம் நாடளாவிய அனைத்து தபால் நிலையங்களிலும் அடையாள வேலைநிறுத்தத்தை ஆரம்பிக்கப் போவதாக தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. இன்று (28) நள்ளிரவு முதல் இந்த அடையாள வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்படும் என்று சங்கத்தின் தலைவர் ஜி.ஜி.சி. நிரோஷன தெரிவித்தார். அதேநேரம் கொழும்பு மத்திய தபால் பரிமாற்ற நிலையத்தின் அடையாள வேலைநிறுத்தம் இன்று மாலை 4.00 மணிக்கு தொடங்கும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement