நாட்டில் இந்த மாதத்தின் முதல் 13 நாட்களில் 59,755 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
இந்தியா, ஜெர்மனி, பிரிட்டன், சீனா , அவுஸ்திரேலியா , பங்களாதேஷ், பிரான்ஸ் மற்றும் ரஷ்யாவிலிருந்தே பெருமளவான சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.
நாட்டிற்கு படையெடுக்கும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள். நாட்டில் இந்த மாதத்தின் முதல் 13 நாட்களில் 59,755 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.இந்தியா, ஜெர்மனி, பிரிட்டன், சீனா , அவுஸ்திரேலியா , பங்களாதேஷ், பிரான்ஸ் மற்றும் ரஷ்யாவிலிருந்தே பெருமளவான சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.