கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் சிலர் தங்கியிருந்த விடுதி ஒன்றில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.
இந்த தீ விபத்து குருநாகல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வில்பாவ பிரதேசத்தில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றின் விடுதியில் நேற்று புதன்கிழமை (20) இரவு ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் சிக்கி உயிரிழந்தவர் வத்தேகம பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயதுடைய தொழிலாளர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை குருநாகல் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
விடுதியில் திடீரென பரவிய தீ ; ஒருவர் பலி பொலிஸார் தீவிர விசாரணை கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் சிலர் தங்கியிருந்த விடுதி ஒன்றில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். இந்த தீ விபத்து குருநாகல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வில்பாவ பிரதேசத்தில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றின் விடுதியில் நேற்று புதன்கிழமை (20) இரவு ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.விபத்தில் சிக்கி உயிரிழந்தவர் வத்தேகம பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயதுடைய தொழிலாளர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை குருநாகல் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.