• May 08 2025

மன்னார் மாவட்டத்தின் இறுதி முடிவுகள்..!

Sharmi / May 7th 2025, 3:58 pm
image

நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மன்னார் மாவட்டத்திற்கான முழுமையான  முடிவுகளும் வௌியாகியுள்ளன. 

அதன்படி

மன்னார் நகர சபை முடிவுகள்  

 இலங்கை தமிழ் அரசுக் கட்சி - 2,255 வாக்குகள் - 4 ஆசனங்கள் 

 தேசிய மக்கள் சக்தி - 2,123 வாக்குகள் - 3  ஆசனங்கள் 

 ஐக்கிய மக்கள் சக்தி - 1,943 வாக்குகள் - 3  ஆசனங்கள் 

 ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி - 1,807 வாக்குகள் - 2 ஆசனங்கள்  

 தமிழ் மக்கள் கூட்டணி - 1,439 வாக்குகள் - 2 ஆசனங்கள்  

 ஶ்ரீலங்கா தொழிலாளர் கட்சி - 584 வாக்குகள் - 1ஆசனம் 

 ஐக்கிய தேசிய கூட்டமைப்பு - 535 வாக்குகள் - 1 ஆசனம் 

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் - 371 வாக்குகள் - 0 ஆசனங்கள்  இல்லை 

மன்னார் பிரதேச சபைக்கான முடிவுகள்  

 ஐக்கிய மக்கள் சக்தி - 3,520 வாக்குகள் - 4 ஆசனங்கள்  

 ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி - 3,400 வாக்குகள் - 4 ஆசனங்கள்  

 தேசிய மக்கள் சக்தி - 2,944 வாக்குகள் - 3 ஆசனங்கள்  

 இலங்கை தமிழ் அரசுக் கட்சி - 2,577 வாக்குகள் - 5 ஆசனங்கள்  

 ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 2,124 வாக்குகள் - 2 ஆசனங்கள்  

 ஶ்ரீலங்கா தொழிலாளர் கட்சி - 1,450 வாக்குகள் - 2  ஆசனங்கள்   

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் - 646 வாக்குகள் - 1 ஆசனம்  

சுயாதீன குழு - 568 வாக்குகள் - 1 ஆசனம் 

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி - 156 வாக்குகள் - 0 ஆசனங்கள்   இல்லை

சர்வஜன அதிகாரம் - 93 வாக்குகள் - 0 உறுப்பினர்கள் இல்லை 


நானாட்டான் பிரதேச சபைக்கான முடிவுகள்  

தேசிய மக்கள் சக்தி - 4,518 வாக்குகள் - 6 ஆசனங்கள்  

 இலங்கை தமிழ் அரசுக் கட்சி - 3,006 வாக்குகள் - 4 ஆசனங்கள்  

 ஐக்கிய மக்கள் சக்தி - 1,856 வாக்குகள் - 2  ஆசனங்கள்  

 சுயாதீன குழு - 1,380 வாக்குகள் - 2  ஆசனங்கள்  

 ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி - 1,314 வாக்குகள் - 2 ஆசனங்கள்  

 ஶ்ரீலங்கா தொழிலாளர் கட்சி - 747 வாக்குகள் - 1 ஆசனம் 

பொதுசன ஐக்கிய முன்னணி - 104 வாக்குகள் - 0  ஆசனங்கள்  இல்லை

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி - 103 வாக்குகள் - 0  ஆசனங்கள்   இல்லை 


முசலி பிரதேச சபைக்கான முடிவுகள் 

ஐக்கிய மக்கள் சக்தி - 3,767 வாக்குகள் - 5 ஆசனங்கள்  

ஶ்ரீலங்கா தொழிலாளர் கட்சி - 2,441 வாக்குகள் - 4 ஆசனங்கள்  

தேசிய மக்கள் சக்தி - 2,132 வாக்குகள் - 3 ஆசனங்கள்  

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 1,482 வாக்குகள் - 2  ஆசனங்கள்   

சுயாதீன குழு - 611 வாக்குகள் - 1 ஆசனம் 

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி - 551 வாக்குகள் - 1 ஆசனம் 

சர்வஜன அதிகாரம் - 171 வாக்குகள் - 0 ஆசனங்கள்   இல்லை

பொதுசன ஐக்கிய முன்னணி - 96 வாக்குகள் - 0 ஆசனங்கள்   இல்லை

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி - 76 வாக்குகள் - 0 ஆசனங்கள்   இல்லை 


மாந்தை மேற்கு பிரதேச சபைக்கான  முடிவுகள் 

இலங்கை தமிழ் அரசுக் கட்சி - 3,218 வாக்குகள் - 5 ஆசனங்கள்  

ஐக்கிய மக்கள் சக்தி - 2,842 வாக்குகள் - 4 ஆசனங்கள்  

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி - 2,792 வாக்குகள் - 4 ஆசனங்கள்  

தேசிய மக்கள் சக்தி - 2,416 வாக்குகள் - 4 ஆசனங்கள்  

ஶ்ரீலங்கா தொழிலாளர் கட்சி - 1,330 வாக்குகள் - 2 ஆசனங்கள்  

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் - 700 வாக்குகள் - 1 ஆசனம் 

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 492 வாக்குகள் - 1 ஆசனம் 

பொதுசன ஐக்கிய முன்னணி - 334 வாக்குகள் - 0 உறுப்பினர்கள் இல்லை

இதற்கமைய மன்னார் பிரதேச சபையை ஐக்கிய மக்கள் சக்தியும், மன்னார் நகர சபையை இலங்கை தமிழ் அரசுக் கட்சியும், நானாட்டான் பிரதேச சபையை தேசிய மக்கள் சக்தியும், முசலி பிரதேச சபையை  ஐக்கிய மக்கள் சக்தியும், மாந்தை மேற்கு பிரதேச சபையை இலங்கை தமிழ் அரசுக் கட்சியும் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது .

மன்னார் மாவட்டத்தின் இறுதி முடிவுகள். நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மன்னார் மாவட்டத்திற்கான முழுமையான  முடிவுகளும் வௌியாகியுள்ளன. அதன்படி மன்னார் நகர சபை முடிவுகள்   இலங்கை தமிழ் அரசுக் கட்சி - 2,255 வாக்குகள் - 4 ஆசனங்கள்  தேசிய மக்கள் சக்தி - 2,123 வாக்குகள் - 3  ஆசனங்கள்  ஐக்கிய மக்கள் சக்தி - 1,943 வாக்குகள் - 3  ஆசனங்கள்  ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி - 1,807 வாக்குகள் - 2 ஆசனங்கள்   தமிழ் மக்கள் கூட்டணி - 1,439 வாக்குகள் - 2 ஆசனங்கள்   ஶ்ரீலங்கா தொழிலாளர் கட்சி - 584 வாக்குகள் - 1ஆசனம்  ஐக்கிய தேசிய கூட்டமைப்பு - 535 வாக்குகள் - 1 ஆசனம் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் - 371 வாக்குகள் - 0 ஆசனங்கள்  இல்லை மன்னார் பிரதேச சபைக்கான முடிவுகள்   ஐக்கிய மக்கள் சக்தி - 3,520 வாக்குகள் - 4 ஆசனங்கள்   ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி - 3,400 வாக்குகள் - 4 ஆசனங்கள்   தேசிய மக்கள் சக்தி - 2,944 வாக்குகள் - 3 ஆசனங்கள்   இலங்கை தமிழ் அரசுக் கட்சி - 2,577 வாக்குகள் - 5 ஆசனங்கள்   ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 2,124 வாக்குகள் - 2 ஆசனங்கள்   ஶ்ரீலங்கா தொழிலாளர் கட்சி - 1,450 வாக்குகள் - 2  ஆசனங்கள்   அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் - 646 வாக்குகள் - 1 ஆசனம்  சுயாதீன குழு - 568 வாக்குகள் - 1 ஆசனம் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி - 156 வாக்குகள் - 0 ஆசனங்கள்   இல்லைசர்வஜன அதிகாரம் - 93 வாக்குகள் - 0 உறுப்பினர்கள் இல்லை நானாட்டான் பிரதேச சபைக்கான முடிவுகள்  தேசிய மக்கள் சக்தி - 4,518 வாக்குகள் - 6 ஆசனங்கள்   இலங்கை தமிழ் அரசுக் கட்சி - 3,006 வாக்குகள் - 4 ஆசனங்கள்   ஐக்கிய மக்கள் சக்தி - 1,856 வாக்குகள் - 2  ஆசனங்கள்   சுயாதீன குழு - 1,380 வாக்குகள் - 2  ஆசனங்கள்   ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி - 1,314 வாக்குகள் - 2 ஆசனங்கள்   ஶ்ரீலங்கா தொழிலாளர் கட்சி - 747 வாக்குகள் - 1 ஆசனம் பொதுசன ஐக்கிய முன்னணி - 104 வாக்குகள் - 0  ஆசனங்கள்  இல்லைஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி - 103 வாக்குகள் - 0  ஆசனங்கள்   இல்லை முசலி பிரதேச சபைக்கான முடிவுகள் ஐக்கிய மக்கள் சக்தி - 3,767 வாக்குகள் - 5 ஆசனங்கள்  ஶ்ரீலங்கா தொழிலாளர் கட்சி - 2,441 வாக்குகள் - 4 ஆசனங்கள்  தேசிய மக்கள் சக்தி - 2,132 வாக்குகள் - 3 ஆசனங்கள்  ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 1,482 வாக்குகள் - 2  ஆசனங்கள்   சுயாதீன குழு - 611 வாக்குகள் - 1 ஆசனம் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி - 551 வாக்குகள் - 1 ஆசனம் சர்வஜன அதிகாரம் - 171 வாக்குகள் - 0 ஆசனங்கள்   இல்லைபொதுசன ஐக்கிய முன்னணி - 96 வாக்குகள் - 0 ஆசனங்கள்   இல்லைஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி - 76 வாக்குகள் - 0 ஆசனங்கள்   இல்லை மாந்தை மேற்கு பிரதேச சபைக்கான  முடிவுகள் இலங்கை தமிழ் அரசுக் கட்சி - 3,218 வாக்குகள் - 5 ஆசனங்கள்  ஐக்கிய மக்கள் சக்தி - 2,842 வாக்குகள் - 4 ஆசனங்கள்  ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி - 2,792 வாக்குகள் - 4 ஆசனங்கள்  தேசிய மக்கள் சக்தி - 2,416 வாக்குகள் - 4 ஆசனங்கள்  ஶ்ரீலங்கா தொழிலாளர் கட்சி - 1,330 வாக்குகள் - 2 ஆசனங்கள்  அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் - 700 வாக்குகள் - 1 ஆசனம் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 492 வாக்குகள் - 1 ஆசனம் பொதுசன ஐக்கிய முன்னணி - 334 வாக்குகள் - 0 உறுப்பினர்கள் இல்லைஇதற்கமைய மன்னார் பிரதேச சபையை ஐக்கிய மக்கள் சக்தியும், மன்னார் நகர சபையை இலங்கை தமிழ் அரசுக் கட்சியும், நானாட்டான் பிரதேச சபையை தேசிய மக்கள் சக்தியும், முசலி பிரதேச சபையை  ஐக்கிய மக்கள் சக்தியும், மாந்தை மேற்கு பிரதேச சபையை இலங்கை தமிழ் அரசுக் கட்சியும் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது .

Advertisement

Advertisement

Advertisement