• Sep 03 2025

20 - 20 போட்டிகளில் வேகப்பந்து வீச்சாளர் மிட்சல் ஸ்டார்க் ஓய்வு!

shanuja / Sep 2nd 2025, 9:34 am
image

அவுஸ்திரேலியா வேகப்பந்து வீச்சாளர் மிட்சல் ஸ்டார்க் சர்வதேச இருபதுக்கு 20 ​போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 


அவர் தொடர்ந்தும் டெஸ்ட் மற்றும் ஒருநாள் சர்வதேச போட்டிகளில் கவனம் செலுத்த இருப்பதாகவும் அறிவித்துள்ளார்.


இது தொடர்பில் அவர் தனது உத்தியோகபூர்வ பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, 

“டெஸ்ட் கிரிக்கெட் எப்போதும் எனது மிக உயர்ந்த முன்னுரிமையாக இருந்து வருகிறது. 


“வெளிநாட்டு இந்திய டெஸ்ட் சுற்றுப்பயணம், ஆஷஸ் மற்றும் 2027 இல் ஒரு ODI உலகக் கோப்பையை எதிர்நோக்குகையில், அந்த பிரச்சாரங்களுக்கு புத்துணர்ச்சியுடனும், உடற்தகுதியுடனும், சிறந்தவராகவும் இருக்க இதுவே எனது சிறந்த வழி என்று நான் நினைக்கிறேன்.”- என்றார். 


ஸ்டார்க் 65 போட்டிகளில் 79 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் எந்த  அவுஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளரும் எடுத்த அதிகபட்ச விக்கெட்டுகளும், ஒட்டுமொத்தமாக இரண்டாவது இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

20 - 20 போட்டிகளில் வேகப்பந்து வீச்சாளர் மிட்சல் ஸ்டார்க் ஓய்வு அவுஸ்திரேலியா வேகப்பந்து வீச்சாளர் மிட்சல் ஸ்டார்க் சர்வதேச இருபதுக்கு 20 ​போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அவர் தொடர்ந்தும் டெஸ்ட் மற்றும் ஒருநாள் சர்வதேச போட்டிகளில் கவனம் செலுத்த இருப்பதாகவும் அறிவித்துள்ளார்.இது தொடர்பில் அவர் தனது உத்தியோகபூர்வ பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “டெஸ்ட் கிரிக்கெட் எப்போதும் எனது மிக உயர்ந்த முன்னுரிமையாக இருந்து வருகிறது. “வெளிநாட்டு இந்திய டெஸ்ட் சுற்றுப்பயணம், ஆஷஸ் மற்றும் 2027 இல் ஒரு ODI உலகக் கோப்பையை எதிர்நோக்குகையில், அந்த பிரச்சாரங்களுக்கு புத்துணர்ச்சியுடனும், உடற்தகுதியுடனும், சிறந்தவராகவும் இருக்க இதுவே எனது சிறந்த வழி என்று நான் நினைக்கிறேன்.”- என்றார். ஸ்டார்க் 65 போட்டிகளில் 79 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் எந்த  அவுஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளரும் எடுத்த அதிகபட்ச விக்கெட்டுகளும், ஒட்டுமொத்தமாக இரண்டாவது இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement