• May 15 2025

தருமபுரம் பகுதியில் முள்ளிவாய்க்கால் நினைவுக்கஞ்சி வழங்கும் நிகழ்வு

Chithra / May 14th 2025, 2:19 pm
image


முள்ளிவாய்க்கால் நினைவு நாட்களில் நான்காவது நாள் தருமபுரம் பகுதியில் முள்ளிவாய்க்கால் நினைவுக்கஞ்சி  வழங்கப்பட்டது.

கரைச்சி பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் சண்முகம் ஜீவராசா தலைமையில் இன்றைய தினம் குறித்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்து.


தருமபுரம் பகுதியில் முள்ளிவாய்க்கால் நினைவுக்கஞ்சி வழங்கும் நிகழ்வு முள்ளிவாய்க்கால் நினைவு நாட்களில் நான்காவது நாள் தருமபுரம் பகுதியில் முள்ளிவாய்க்கால் நினைவுக்கஞ்சி  வழங்கப்பட்டது.கரைச்சி பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் சண்முகம் ஜீவராசா தலைமையில் இன்றைய தினம் குறித்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்து.

Advertisement

Advertisement

Advertisement