• Aug 28 2025

எலான் மஸ்க்கின் ஸ்டார்ஷிப் விண்கலம்; தொடர் தோல்விகளுக்கு பின்னர் முதல் சாதனை!

shanuja / Aug 27th 2025, 1:59 pm
image

எலான் ஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் ஏவிய ‘ஸ்டார்ஷிப்’   விண்கலத் திட்டத்தின் 10 ஆவது சோதனை வெற்றி பெற்றுள்ளது.


சமீபத்திய சோதனைகளில் தொடர் தோல்விகளை சந்தித்தாலும் இறுதியாக நடத்தப்பட்ட சோதனையில் விண்கலம் இந்தியப் பெருங்கடலில் தரையிறங்கி சாதனையைப் படைத்துள்ளது.


ஈலோன் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் ஏவிய ‘ஸ்டார்ஷிப்’ விண்கலத் திட்டம் 

விண்வெளித் துறையில் பேசுபொருளாக மாறியுள்ளது.


காரணம், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் செய்திருப்பது இதுவரை விண்வெளி வரலாற்றில் யாரும் செய்யாத ஒன்று. 


ஸ்டார்ஷிப் விண்கலம் எங்கிருந்து ஏவப்பட்டதோ, அதே இடத்திற்கு அதன் ‘சூப்பர் ஹெவி பூஸ்டர்’ மீண்டும் கொண்டுவரப்பட்டது.


ஒரு முழுமையான மறுபயன்பாட்டு ராக்கெட் மற்றும் விண்கலமாக மட்டுமல்லாது, விரைவாக மீண்டும் விண்ணில் செலுத்தக் கூடியதாகவும் அது இருக்க வேண்டும் என்பதே ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் லட்சியம். 


இதனடிப்படையில் பல தடவைகள் ‘ஸ்டார்ஷிப்’ விண்கலத் திட்டம் ஏவப்பட்டும் அது தோல்வியில் முடிவடைந்தது. 


இந்த நிலையிலேயே   ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் ஏவிய ‘ஸ்டார்ஷிப்’   விண்கலத் திட்டத்தின் 10 ஆவது சோதனை வெற்றி பெற்றுள்ளது.


விண்கலத்தை மீண்டும் பயன்படுத்தக்கூடிய, எலன்  மஸ்க்கின் கனவு இந்த சோதனையின் மூலம் நனவாகியுள்ளது.

எலான் மஸ்க்கின் ஸ்டார்ஷிப் விண்கலம்; தொடர் தோல்விகளுக்கு பின்னர் முதல் சாதனை எலான் ஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் ஏவிய ‘ஸ்டார்ஷிப்’   விண்கலத் திட்டத்தின் 10 ஆவது சோதனை வெற்றி பெற்றுள்ளது.சமீபத்திய சோதனைகளில் தொடர் தோல்விகளை சந்தித்தாலும் இறுதியாக நடத்தப்பட்ட சோதனையில் விண்கலம் இந்தியப் பெருங்கடலில் தரையிறங்கி சாதனையைப் படைத்துள்ளது.ஈலோன் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் ஏவிய ‘ஸ்டார்ஷிப்’ விண்கலத் திட்டம் விண்வெளித் துறையில் பேசுபொருளாக மாறியுள்ளது.காரணம், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் செய்திருப்பது இதுவரை விண்வெளி வரலாற்றில் யாரும் செய்யாத ஒன்று. ஸ்டார்ஷிப் விண்கலம் எங்கிருந்து ஏவப்பட்டதோ, அதே இடத்திற்கு அதன் ‘சூப்பர் ஹெவி பூஸ்டர்’ மீண்டும் கொண்டுவரப்பட்டது.ஒரு முழுமையான மறுபயன்பாட்டு ராக்கெட் மற்றும் விண்கலமாக மட்டுமல்லாது, விரைவாக மீண்டும் விண்ணில் செலுத்தக் கூடியதாகவும் அது இருக்க வேண்டும் என்பதே ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் லட்சியம். இதனடிப்படையில் பல தடவைகள் ‘ஸ்டார்ஷிப்’ விண்கலத் திட்டம் ஏவப்பட்டும் அது தோல்வியில் முடிவடைந்தது. இந்த நிலையிலேயே   ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் ஏவிய ‘ஸ்டார்ஷிப்’   விண்கலத் திட்டத்தின் 10 ஆவது சோதனை வெற்றி பெற்றுள்ளது.விண்கலத்தை மீண்டும் பயன்படுத்தக்கூடிய, எலன்  மஸ்க்கின் கனவு இந்த சோதனையின் மூலம் நனவாகியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement