• Apr 17 2026

கிண்ணியாவில் திடல் பெருநாள் தொழுகை!

Ziya / Mar 21st 2026, 5:03 pm
image

கிண்ணியாவில் நோன்புப் பெருநாள் தொழுகை இன்று காலை 7.00 மணிக்கு கிண்ணியா நகரசபை மைதானத்தில் நடைபெற்றுள்ளது.


மௌலவி அப்துல்லா ரபீஸ் மதனியினால்  நடத்தப்பட்ட இத்தொழுகையில் பெரும் திரளான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர்.


தொழுகை முடிந்ததும் ஒருவருக்கு ஒருவர்  ஒருவருக்கொருவர் கை கொடுத்து தமது பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். 

கிண்ணியாவில் திடல் பெருநாள் தொழுகை கிண்ணியாவில் நோன்புப் பெருநாள் தொழுகை இன்று காலை 7.00 மணிக்கு கிண்ணியா நகரசபை மைதானத்தில் நடைபெற்றுள்ளது.மௌலவி அப்துல்லா ரபீஸ் மதனியினால்  நடத்தப்பட்ட இத்தொழுகையில் பெரும் திரளான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர்.தொழுகை முடிந்ததும் ஒருவருக்கு ஒருவர்  ஒருவருக்கொருவர் கை கொடுத்து தமது பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். 

Advertisement

Advertisement

Advertisement