• Apr 17 2026

வவுனியாவில் நோன்பு பெருநாள் தொழுகை !

Ziya / Mar 21st 2026, 4:59 pm
image

வவுனியாவில் நோன்பு பெருநாள் திடல் தொழுகை இன்றையதினம் இடம்பெற்றிருந்தது.


வவுனியா தவ்ஹீத் ஜும்ஆ பள்ளிவாசல் ஏற்பாட்டில் பட்டாணிச்சூரின் வேப்பங்குளகவீதியில் உள்ள திடலில் குறித்த தொழுகையானது இடம்பெற்றிருந்தது.


குறித்த தொழுகையினை பள்ளிவாசல் பேஷ் இமாம் அஷ்ஷெய்க் அல்-ஹாபிழ் ஈ.எல். றதீம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.


குறித்த தொழுகையின் பின்னர் நோன்பு பெருநாள் வாழ்த்துக்களையும் ஒருவருக்கொருவர் தெரிவித்துக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.




வவுனியாவில் நோன்பு பெருநாள் தொழுகை வவுனியாவில் நோன்பு பெருநாள் திடல் தொழுகை இன்றையதினம் இடம்பெற்றிருந்தது.வவுனியா தவ்ஹீத் ஜும்ஆ பள்ளிவாசல் ஏற்பாட்டில் பட்டாணிச்சூரின் வேப்பங்குளகவீதியில் உள்ள திடலில் குறித்த தொழுகையானது இடம்பெற்றிருந்தது.குறித்த தொழுகையினை பள்ளிவாசல் பேஷ் இமாம் அஷ்ஷெய்க் அல்-ஹாபிழ் ஈ.எல். றதீம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.குறித்த தொழுகையின் பின்னர் நோன்பு பெருநாள் வாழ்த்துக்களையும் ஒருவருக்கொருவர் தெரிவித்துக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement