• Apr 17 2026

முள்ளிப்பொத்தானையில் நோன்பு பெருநாள் தொழுகை!

Ziya / Mar 21st 2026, 4:50 pm
image

புனித றம்ழான் மாதத்தை தொடர்ந்து ஈதுல் பித்ர் நோன்பு பெருநாள் திடல் தொழுகை முள்ளிப்பொத்தானை ஈச்ச நகர் பொது விளையாட்டு மைதானத்தில் இன்று (21) காலை இடம் பெற்றது.

முள்ளிப்பொத்தானை புஹாரி ஜூம்ஆ பள்ளிவாயல்,ஈச்ச நகர் விளையாட்டு கழகம் மற்றும் ஜனாசா நலன்புரி சங்கம் இணைந்து ஏற்பாடு செய்த திடல் தொழுகையின் குத்பா பிரசங்கத்தை தம்பலகாமம் பிரதேச உலமா சபை தலைவர் மௌலவி ஏ.எல்.எம்.ஹூசைன் நிகழ்த்தினார்.

சகோதரத்துவம், ஒற்றுமை ,பரஸ்பர நல்லெண்ணம் இதன் மூலம் ஒருவருக்கிடையில் கைலாகு கொடுத்து முசாபஹா செய்தனர்.

இதில் பெருந்திரளான ஆண்கள்,பெண்கள் என பலரும் குறித்த திடல் தொழுகையில் கலந்து கொண்டனர்.

முள்ளிப்பொத்தானையில் நோன்பு பெருநாள் தொழுகை புனித றம்ழான் மாதத்தை தொடர்ந்து ஈதுல் பித்ர் நோன்பு பெருநாள் திடல் தொழுகை முள்ளிப்பொத்தானை ஈச்ச நகர் பொது விளையாட்டு மைதானத்தில் இன்று (21) காலை இடம் பெற்றது.முள்ளிப்பொத்தானை புஹாரி ஜூம்ஆ பள்ளிவாயல்,ஈச்ச நகர் விளையாட்டு கழகம் மற்றும் ஜனாசா நலன்புரி சங்கம் இணைந்து ஏற்பாடு செய்த திடல் தொழுகையின் குத்பா பிரசங்கத்தை தம்பலகாமம் பிரதேச உலமா சபை தலைவர் மௌலவி ஏ.எல்.எம்.ஹூசைன் நிகழ்த்தினார்.சகோதரத்துவம், ஒற்றுமை ,பரஸ்பர நல்லெண்ணம் இதன் மூலம் ஒருவருக்கிடையில் கைலாகு கொடுத்து முசாபஹா செய்தனர்.இதில் பெருந்திரளான ஆண்கள்,பெண்கள் என பலரும் குறித்த திடல் தொழுகையில் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement