• Apr 15 2026

ரியாத்தில் ட்ரோன் தாக்குதல் தடுத்து நிறுத்தம்!

Ziya / Mar 6th 2026, 12:07 pm
image

ரியாத்தின் கிழக்கே மூன்று ட்ரோன்களை வீழ்த்தியதாக சவுதி அரேபியா தெரிவித்துள்ளது.

ரியாத் பிராந்தியத்தின் கிழக்கே மூன்று ட்ரோன்களை இடைமறித்ததாக சவுதி அரேபியாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது

அதே வேளை,

ஜோர்டானிய நகரமான இர்பிட்டில் பல ட்ரோன்களை வான் பாதுகாப்புப் படையினர் சுட்டு வீழ்த்தியதாக  தகவல் வெளியாகியுள்ளது. 


ரியாத்தில் ட்ரோன் தாக்குதல் தடுத்து நிறுத்தம் ரியாத்தின் கிழக்கே மூன்று ட்ரோன்களை வீழ்த்தியதாக சவுதி அரேபியா தெரிவித்துள்ளது.ரியாத் பிராந்தியத்தின் கிழக்கே மூன்று ட்ரோன்களை இடைமறித்ததாக சவுதி அரேபியாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளதுஅதே வேளை,ஜோர்டானிய நகரமான இர்பிட்டில் பல ட்ரோன்களை வான் பாதுகாப்புப் படையினர் சுட்டு வீழ்த்தியதாக  தகவல் வெளியாகியுள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement