• May 30 2025

கிளிநொச்சி விவசாயிகளுக்கு விதை வெங்காயம் வழங்கிவைப்பு

Thansita / May 28th 2025, 7:22 pm
image

வடமாகாண விவசாயத்திணைக்களத்தின் விவசாய விரிவாக்கல் திட்டத்தின் கீழ் மாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதியில் கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 41விவசாயிகளுக்கு உண்மை விதை உற்பத்திக்காக 120கிலோ  சின்னவெங்காயம் வழங்கங்கப்பட்டது.

வெங்காய விதை வழங்கும் நிகழ்வு கிளிநொச்சி பிரதி மாகாண விவசாயப்பணிப்பாளர் அலுவலகத்தில் கிளிநொச்சி மாவட்ட பிரதி மாகாண விவசாயப்பணிப்பாளர். வி.சோதிலட்சுமி தலைமையில் நடைபெற்றது

கிளிநொச்சி விவசாயிகளுக்கு விதை வெங்காயம் வழங்கிவைப்பு வடமாகாண விவசாயத்திணைக்களத்தின் விவசாய விரிவாக்கல் திட்டத்தின் கீழ் மாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதியில் கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 41விவசாயிகளுக்கு உண்மை விதை உற்பத்திக்காக 120கிலோ  சின்னவெங்காயம் வழங்கங்கப்பட்டது.வெங்காய விதை வழங்கும் நிகழ்வு கிளிநொச்சி பிரதி மாகாண விவசாயப்பணிப்பாளர் அலுவலகத்தில் கிளிநொச்சி மாவட்ட பிரதி மாகாண விவசாயப்பணிப்பாளர். வி.சோதிலட்சுமி தலைமையில் நடைபெற்றது

Advertisement

Advertisement

Advertisement