• May 25 2026

சுகாதார பிரிவினரின் பணிப்பகிஷ்கரிப்பால் யாழில் மக்கள் பாதிப்பு...!samugammedia

Ziya / Jan 10th 2024, 4:09 pm
image

பொது சுகாதார பரிசோதகர்கள் உட்பட 10 சுகாதார சேவைகள் தொழிற்சங்கங்கள் தமக்கு 35,000 ரூபா கொடுப்பனவு வழங்குமாறு கோரி 48 மணிநேர பணிப்பகிஷ்கரிப்பை இன்று காலை 8 மணிக்கு ஆரம்பித்தனர்.

இதனால் யாழ்ப்பாண மாவட்டத்தில் பொது சுகாதார பரிசோதகர்கள், மருத்துவ மாதுக்கள், தாதியர்களின் சேவை உட்பட பல சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை குறித்த பகிஸ்கரிப்பு போராட்டத்தால்  வைத்தியசாலைக்கு  சென்ற பொதுமக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


சுகாதார பிரிவினரின் பணிப்பகிஷ்கரிப்பால் யாழில் மக்கள் பாதிப்பு.samugammedia பொது சுகாதார பரிசோதகர்கள் உட்பட 10 சுகாதார சேவைகள் தொழிற்சங்கங்கள் தமக்கு 35,000 ரூபா கொடுப்பனவு வழங்குமாறு கோரி 48 மணிநேர பணிப்பகிஷ்கரிப்பை இன்று காலை 8 மணிக்கு ஆரம்பித்தனர்.இதனால் யாழ்ப்பாண மாவட்டத்தில் பொது சுகாதார பரிசோதகர்கள், மருத்துவ மாதுக்கள், தாதியர்களின் சேவை உட்பட பல சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.இதேவேளை குறித்த பகிஸ்கரிப்பு போராட்டத்தால்  வைத்தியசாலைக்கு  சென்ற பொதுமக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement