• Mar 10 2026

அனர்த்த உயிரிழப்புகள் 611 ஆக அதிகரிப்பு !

Ziya / Dec 6th 2025, 4:24 pm
image

சீரற்ற காலநிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 611 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. 


அனர்த்த முகாமைத்துவ  நிலையம் இன்று மதியம் வெளியிட்ட அறிக்கையின் படி,


அனர்த்தங்களால் 213 பேர் காணாமல் போயுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 


நிலவிய சீரற்ற வானிலையால் நாட்டின் 25 மாவட்டங்களும் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 576,626 குடும்பங்களைச் சேர்ந்த 2,054,535 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 


அவர்களில் 33,622 குடும்பங்களைச் சேர்ந்த 114,126 பேர் 956 பாதுகாப்பு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.


அத்துடன் 4,309 வீடுகள் முழுமையாகவும், 69,635 வீடுகள் பகுதியளவும் சேதமடைந்துள்ளதாகவும்  குறிப்பிட்டப்பட்டுள்ளது


அனர்த்த உயிரிழப்புகள் 611 ஆக அதிகரிப்பு சீரற்ற காலநிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 611 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. அனர்த்த முகாமைத்துவ  நிலையம் இன்று மதியம் வெளியிட்ட அறிக்கையின் படி,அனர்த்தங்களால் 213 பேர் காணாமல் போயுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. நிலவிய சீரற்ற வானிலையால் நாட்டின் 25 மாவட்டங்களும் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 576,626 குடும்பங்களைச் சேர்ந்த 2,054,535 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 33,622 குடும்பங்களைச் சேர்ந்த 114,126 பேர் 956 பாதுகாப்பு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.அத்துடன் 4,309 வீடுகள் முழுமையாகவும், 69,635 வீடுகள் பகுதியளவும் சேதமடைந்துள்ளதாகவும்  குறிப்பிட்டப்பட்டுள்ளது

Advertisement

Advertisement

Advertisement