• Jul 05 2025

டியோகோ ஜோட்டாவின் திடீர் மரணம்: கால்பந்து உலகை உலுக்கிய சோகம்!

Thansita / Jul 3rd 2025, 5:24 pm
image

போர்த்துகல் தேசிய அணியின் பிரபல கால்பந்து வீரர் டியோகோ ஜோட்டா மற்றும் அவரது சகோதரர், ஸ்பெயினில் ஜமோரா அருகே நிகழ்ந்த வாகன விபத்தில் உயிரிழந்தனர்.

இவரின்  மரணம் கால்பந்து உலகை உலுக்கியுள்ளது. ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

போர்த்துகல் கால்பந்து சம்மேளனமும், லிவர்பூல் கிளப்பும், அவரது சக வீரர்களும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர். 

ரசிகர்கள் தங்கள் இரங்கலை சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். 


டியோகோ ஜோட்டாவின் திடீர் மரணம்: கால்பந்து உலகை உலுக்கிய சோகம் போர்த்துகல் தேசிய அணியின் பிரபல கால்பந்து வீரர் டியோகோ ஜோட்டா மற்றும் அவரது சகோதரர், ஸ்பெயினில் ஜமோரா அருகே நிகழ்ந்த வாகன விபத்தில் உயிரிழந்தனர்.இவரின்  மரணம் கால்பந்து உலகை உலுக்கியுள்ளது. ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.போர்த்துகல் கால்பந்து சம்மேளனமும், லிவர்பூல் கிளப்பும், அவரது சக வீரர்களும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர். ரசிகர்கள் தங்கள் இரங்கலை சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். 

Advertisement

Advertisement

Advertisement