• Apr 14 2026

யாழ்.மாநகரசபை பதில் மேயராக தயாளன் கடமையேற்பு!

shanu / Mar 9th 2026, 12:48 pm
image

யாழ்ப்பாணம் மாநகர சபையின் பதில் மேயராக பிரதி மேயர் இம்மானுவேல் தயாளன்  கடமையேற்றுள்ளார். 


யாழ்ப்பாணம் மாநகர சபையின் மேயர் திருமதி மதிவதனி விவேகானந்தராஜா கடமை நிமித்தம் இந்தியாவுக்குச் சென்றுள்ள நிலையில்  பதில் மேயராக பிரதி மேயர் இம்மானுவேல் தயாளன்  கடமையேற்கின்றார். 


அதன்படி இன்று 9 ஆம் திகதி தொடக்கம் எதிர்வரும் 19 ஆம் திகதி வரையான காலப் பகுதியில் 10 நாள்கள் வரை இவர் பதில் மேயராகக் கடமையாற்றவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

யாழ்.மாநகரசபை பதில் மேயராக தயாளன் கடமையேற்பு யாழ்ப்பாணம் மாநகர சபையின் பதில் மேயராக பிரதி மேயர் இம்மானுவேல் தயாளன்  கடமையேற்றுள்ளார். யாழ்ப்பாணம் மாநகர சபையின் மேயர் திருமதி மதிவதனி விவேகானந்தராஜா கடமை நிமித்தம் இந்தியாவுக்குச் சென்றுள்ள நிலையில்  பதில் மேயராக பிரதி மேயர் இம்மானுவேல் தயாளன்  கடமையேற்கின்றார். அதன்படி இன்று 9 ஆம் திகதி தொடக்கம் எதிர்வரும் 19 ஆம் திகதி வரையான காலப் பகுதியில் 10 நாள்கள் வரை இவர் பதில் மேயராகக் கடமையாற்றவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement