• Jun 01 2026

ஐக்கிய மக்கள் சக்தியில் மீண்டும் குழப்பம்...! சரத் பொன்சேகாவுக்கு சிக்கல்? samugammedia

Ziya / Feb 13th 2024, 10:21 am
image

முன்னாள் இராணுவத் தளபதி தயா ரத்னாயக்கவை ஐக்கிய மக்கள் சக்தியில் இணைத்தமை தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான சரத் பொன்சேகா கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ள நிலையில், ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் பதவியில் இருந்து சரத் பொன்சேகாவை நீக்குமாறு சஜித் பிரேமதாசவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கட்சிக்குள் பேச வேண்டிய விடயங்களை பொதுவெளியில் பேசுதல், கட்சி தலைவருக்கு எதிராக விமர்சனங்களை முன்வைத்தல் மற்றும் கட்சியால் ஏற்பாடு செய்யப்படும் நிகழ்வுகளை விமர்சித்தால் உள்ளிட்ட காரணங்களை அடிப்படையாகக்கொண்டு ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் பதவியில் இருந்து சரத் பொன்சேகாவை நீக்குமாறு அக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் சிலர் கட்சி தலைவரான சஜித் பிரேமதாசவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக கொழும்பு  ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.




ஐக்கிய மக்கள் சக்தியில் மீண்டும் குழப்பம். சரத் பொன்சேகாவுக்கு சிக்கல் samugammedia முன்னாள் இராணுவத் தளபதி தயா ரத்னாயக்கவை ஐக்கிய மக்கள் சக்தியில் இணைத்தமை தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான சரத் பொன்சேகா கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ள நிலையில், ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் பதவியில் இருந்து சரத் பொன்சேகாவை நீக்குமாறு சஜித் பிரேமதாசவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,கட்சிக்குள் பேச வேண்டிய விடயங்களை பொதுவெளியில் பேசுதல், கட்சி தலைவருக்கு எதிராக விமர்சனங்களை முன்வைத்தல் மற்றும் கட்சியால் ஏற்பாடு செய்யப்படும் நிகழ்வுகளை விமர்சித்தால் உள்ளிட்ட காரணங்களை அடிப்படையாகக்கொண்டு ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் பதவியில் இருந்து சரத் பொன்சேகாவை நீக்குமாறு அக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் சிலர் கட்சி தலைவரான சஜித் பிரேமதாசவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக கொழும்பு  ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement