• May 27 2026

கிளிநொச்சியில் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் முன்னெடுப்பு!

Ziya / May 27th 2026, 3:34 pm
image

கிளீன் ஸ்ரீலங்கா வேலை திட்டத்தின் கீழ் நேற்று( 26) கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி 552 வது  இராணுவடிவிஷன் படை பிரிவினரின் ஏற்பாட்டில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தினை கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது .


குறித்த பகுதியில் மாவட்ட செயலாளருக்கு உட்பட்ட பகுதி அழகு படுத்தும் வேலை திட்டம் முன்னெடுக்கப்பட்டு இருந்தவை குறிப்பிடத்தக்க விடையாகும்

கிளிநொச்சியில் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் முன்னெடுப்பு கிளீன் ஸ்ரீலங்கா வேலை திட்டத்தின் கீழ் நேற்று( 26) கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி 552 வது  இராணுவடிவிஷன் படை பிரிவினரின் ஏற்பாட்டில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தினை கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது .குறித்த பகுதியில் மாவட்ட செயலாளருக்கு உட்பட்ட பகுதி அழகு படுத்தும் வேலை திட்டம் முன்னெடுக்கப்பட்டு இருந்தவை குறிப்பிடத்தக்க விடையாகும்

Advertisement

Advertisement

Advertisement