• May 28 2026

பிரதமர் மோடியை சந்தித்த முதலமைச்சர் விஜய்!

shanu / May 27th 2026, 9:04 pm
image

 

தமிழக முதலமைச்சர்  சி.ஜோசப் விஜய் பிரதமர் நரேந்திர மோடியை  இன்று சந்தித்துள்ளார்.   


டெல்லியில் இன்று மாலை இடம்பெற்ற அரசியல் கூட்டத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.


இந்தச் சந்திப்பு சுமார் 30 நிமிடங்கள் நீடித்ததாக தெரிவிக்கப்படுகின்றது. 


தமிழக முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்ற பின்னர் பல அரசியல் தலைவர்களையும் அரசியல்வாதிகளையும் சந்தித்தார். 


முதலமைச்சராக பதவியேற்று சில வாரங்களே ஆன நிலையில் இன்று இந்திய பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்துள்ளார்.  


இருவரது சந்திப்பும் சுமார் 30 நிமிடங்கள் நீடித்ததாகக் கூறப்படும் நிலையில், அரசியல் பேச்சுக்களும் இடம்பெற்றிருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது. 


எனினும் சந்திப்பில் இடம்பெற்ற முக்கிய விடயங்கள் தொடர்பான தகவல்கள் இதுவரையில் வெளியாகவில்லை. 


பிரதமர் மோடியை சந்தித்த முதலமைச்சர் விஜய்  தமிழக முதலமைச்சர்  சி.ஜோசப் விஜய் பிரதமர் நரேந்திர மோடியை  இன்று சந்தித்துள்ளார்.   டெல்லியில் இன்று மாலை இடம்பெற்ற அரசியல் கூட்டத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.இந்தச் சந்திப்பு சுமார் 30 நிமிடங்கள் நீடித்ததாக தெரிவிக்கப்படுகின்றது. தமிழக முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்ற பின்னர் பல அரசியல் தலைவர்களையும் அரசியல்வாதிகளையும் சந்தித்தார். முதலமைச்சராக பதவியேற்று சில வாரங்களே ஆன நிலையில் இன்று இந்திய பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்துள்ளார்.  இருவரது சந்திப்பும் சுமார் 30 நிமிடங்கள் நீடித்ததாகக் கூறப்படும் நிலையில், அரசியல் பேச்சுக்களும் இடம்பெற்றிருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது. எனினும் சந்திப்பில் இடம்பெற்ற முக்கிய விடயங்கள் தொடர்பான தகவல்கள் இதுவரையில் வெளியாகவில்லை. 

Advertisement

Advertisement

Advertisement