முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டி டெய்சி ஃபொரெஸ்ட் ஆகியோருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பணச்சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ், மற்றொரு வழக்கில் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குறித்த இருவருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி பிரதீப் அபேரத்ன முன்னிலையில் இந்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
வழக்கின் விசாரணைகளையடுத்து இரு பிரதிவாதிகளும் பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
யோஷித ராஜபக்ஷ உட்பட இருவருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டி டெய்சி ஃபொரெஸ்ட் ஆகியோருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பணச்சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ், மற்றொரு வழக்கில் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குறித்த இருவருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி பிரதீப் அபேரத்ன முன்னிலையில் இந்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. வழக்கின் விசாரணைகளையடுத்து இரு பிரதிவாதிகளும் பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.