• May 31 2026

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த பிரித்தானிய இளவரசி...!வடக்கு ஆளுநர் வரவேற்பு...!samugammedia

Ziya / Jan 11th 2024, 2:25 pm
image

 மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ள  பிரித்தானிய இளவரசி ஆன் மற்றும் அவரது கணவர் வைஸ் அட்மிரல் சேர் திமோதி லோரன்ஸ் உள்ளிட்ட குழுவினர் இன்று யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ளனர்.

இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான விசேட உலங்கு வானூர்தி  மூலம் வருகை தந்த இளவரசி, யாழ்ப்பாணம் நாவாந்துறை பொது மைதானத்தில் தரையிறங்கிய போது, வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ்  அவரை வரவேற்றார்.

 இதன்போது பிரித்தானிய இளவரசி ஆன் மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் ஆகியோருக்கு இடையில் சிநேகபூர்வ கலந்துரையாடல் இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.




யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த பிரித்தானிய இளவரசி.வடக்கு ஆளுநர் வரவேற்பு.samugammedia  மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ள  பிரித்தானிய இளவரசி ஆன் மற்றும் அவரது கணவர் வைஸ் அட்மிரல் சேர் திமோதி லோரன்ஸ் உள்ளிட்ட குழுவினர் இன்று யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ளனர்.இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான விசேட உலங்கு வானூர்தி  மூலம் வருகை தந்த இளவரசி, யாழ்ப்பாணம் நாவாந்துறை பொது மைதானத்தில் தரையிறங்கிய போது, வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ்  அவரை வரவேற்றார். இதன்போது பிரித்தானிய இளவரசி ஆன் மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் ஆகியோருக்கு இடையில் சிநேகபூர்வ கலந்துரையாடல் இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement