பதுளை மாவட்டம் சொரணதோட்ட பிரதேசசபை தேர்தல் முடிவுகளின் படி தேசிய மக்கள் சக்தி வெற்றிபெற்றுள்ளது.
தேசிய மக்கள் சக்தி - 4,850 வாக்குகள் - 6 ஆசனங்கள்.
ஐக்கிய மக்கள் சக்தி - 3,109 வாக்குகள் - 4 ஆசனங்கள்.
பொதுசன ஐக்கிய முன்னணி - 1,839 வாக்குகள் - 2 ஆசனங்கள்.
ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன - 1,367 வாக்குகள் - 2 ஆசனங்கள்.
சர்வஜன அதிகாரம் - 435 வாக்குகள் - 1 ஆசனம்.
ஐக்கிய தேசிய கட்சி - 361 வாக்குகள் - 1 ஆசனம்.
பதுளை சொர்ணதோட்டை பிரதேச சபைக்கான தேர்தல் முடிவு. பதுளை மாவட்டம் சொரணதோட்ட பிரதேசசபை தேர்தல் முடிவுகளின் படி தேசிய மக்கள் சக்தி வெற்றிபெற்றுள்ளது.தேசிய மக்கள் சக்தி - 4,850 வாக்குகள் - 6 ஆசனங்கள். ஐக்கிய மக்கள் சக்தி - 3,109 வாக்குகள் - 4 ஆசனங்கள். பொதுசன ஐக்கிய முன்னணி - 1,839 வாக்குகள் - 2 ஆசனங்கள். ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன - 1,367 வாக்குகள் - 2 ஆசனங்கள். சர்வஜன அதிகாரம் - 435 வாக்குகள் - 1 ஆசனம். ஐக்கிய தேசிய கட்சி - 361 வாக்குகள் - 1 ஆசனம்.