• May 07 2025

பதுளை - ஹப்புத்தளை நகர சபைக்கான தேர்தல் முடிவு..!

Sharmi / May 6th 2025, 8:12 pm
image

பதுளை மாவட்டத்தின் ஹப்புத்தளை நகர சபைக்கான முடிவுகளின் அடிப்படையில் சுயாதீன குழு 1  வெற்றி பெற்றுள்ளது.

அதனடிப்படையில்,

சுயாதீன குழு - 1 (IND1) - 1038 வாக்குகள் - 5 உறுப்பினர்கள் 

தேசிய மக்கள் சக்தி (NPP) - 844 வாக்குகள் -4 உறுப்பினர்கள் 

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) - 374 வாக்குகள் - 2 உறுப்பினர்கள்


பதுளை - ஹப்புத்தளை நகர சபைக்கான தேர்தல் முடிவு. பதுளை மாவட்டத்தின் ஹப்புத்தளை நகர சபைக்கான முடிவுகளின் அடிப்படையில் சுயாதீன குழு 1  வெற்றி பெற்றுள்ளது.அதனடிப்படையில்,சுயாதீன குழு - 1 (IND1) - 1038 வாக்குகள் - 5 உறுப்பினர்கள் தேசிய மக்கள் சக்தி (NPP) - 844 வாக்குகள் -4 உறுப்பினர்கள் ஐக்கிய மக்கள் சக்தி (SJB) - 374 வாக்குகள் - 2 உறுப்பினர்கள்

Advertisement

Advertisement

Advertisement