• May 07 2025

ஹம்பாந்தோட்டை மாநகர சபை தேர்தல் முடிவுகள்: தேசிய மக்கள் சக்தி முன்னிலை..!

Sharmi / May 6th 2025, 8:22 pm
image

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் ஹம்பாந்தோட்டை மாநகர சபை தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. 

தேசிய மக்கள் சக்தி - 4,750 வாக்குகளைப் பெற்று 8 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது. 

ஐக்கிய மக்கள் சக்தி - 3,874 வாக்குகளைப் பெற்று 7 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது. 

பொதுஜன ஐக்கிய முன்னணி - 1,511 வாக்குகளைப் பெற்று 3 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது. 

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன - 1279 வாக்குகளைப் பெற்று 2 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது. 

சர்வஜன அதிகாரம் - 816 வாக்குகளைப் பெற்று 1 ஆசனத்தை கைப்பற்றியுள்ளது.


https://www.facebook.com/samugamtamilnews/posts/1112387000929484?_rdc=1&_rdr#

ஹம்பாந்தோட்டை மாநகர சபை தேர்தல் முடிவுகள்: தேசிய மக்கள் சக்தி முன்னிலை. ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் ஹம்பாந்தோட்டை மாநகர சபை தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. தேசிய மக்கள் சக்தி - 4,750 வாக்குகளைப் பெற்று 8 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தி - 3,874 வாக்குகளைப் பெற்று 7 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது. பொதுஜன ஐக்கிய முன்னணி - 1,511 வாக்குகளைப் பெற்று 3 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது. ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன - 1279 வாக்குகளைப் பெற்று 2 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது. சர்வஜன அதிகாரம் - 816 வாக்குகளைப் பெற்று 1 ஆசனத்தை கைப்பற்றியுள்ளது.https://www.facebook.com/samugamtamilnews/posts/1112387000929484_rdc=1&_rdr#

Advertisement

Advertisement

Advertisement