• Oct 26 2026

வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்திற்கு புலம்பெயர் அமைப்பிடமிருந்து கிடைத்த உதவி!

Chithra / Oct 26th 2026, 12:10 pm
image


வவுனியா வடக்கு, ஒலுமடு பகுதியில் அமைந்துள்ள தமிழர்களின் பூர்வீக வழிபாட்டுத் தலமான வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் பௌர்ணமி தின சிறப்பு பூசை வழிபாடுகள் நேற்று  சிறப்பாக இடம்பெற்றன.


ஆலயத்தில் நடைபெற்ற இந்த விசேட பூசை வழிபாடுகளில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனும் கலந்துகொண்டிருந்தார்.


இதன்போது ஆலய நிர்வாகத்தினரின் கோரிக்கைக்கு அமைவாக, புலம்பெயர் அமைப்பான தாயகச் செயலணியினால் வழங்கப்பட்ட ஒரு இலட்சத்து 70 ஆயிரம் ரூபாய் நிதியுதவியும் ஆலய நிர்வாகத்தினரிடம் கையளிக்கப்பட்டது.


வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தின் தேவைகளைக் கருத்திற்கொண்டு குறித்த நிதியுதவி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்திற்கு புலம்பெயர் அமைப்பிடமிருந்து கிடைத்த உதவி வவுனியா வடக்கு, ஒலுமடு பகுதியில் அமைந்துள்ள தமிழர்களின் பூர்வீக வழிபாட்டுத் தலமான வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் பௌர்ணமி தின சிறப்பு பூசை வழிபாடுகள் நேற்று  சிறப்பாக இடம்பெற்றன.ஆலயத்தில் நடைபெற்ற இந்த விசேட பூசை வழிபாடுகளில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனும் கலந்துகொண்டிருந்தார்.இதன்போது ஆலய நிர்வாகத்தினரின் கோரிக்கைக்கு அமைவாக, புலம்பெயர் அமைப்பான தாயகச் செயலணியினால் வழங்கப்பட்ட ஒரு இலட்சத்து 70 ஆயிரம் ரூபாய் நிதியுதவியும் ஆலய நிர்வாகத்தினரிடம் கையளிக்கப்பட்டது.வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தின் தேவைகளைக் கருத்திற்கொண்டு குறித்த நிதியுதவி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement