• May 20 2025

கொழும்பை கைப்பற்ற அநுரவின் புது வியூகம்; சுயேச்சைக் குழுக்களின் தலைவர்களுடன் சிறப்பு கலந்துரையாடல்

Chithra / May 19th 2025, 10:43 am
image

 

கொழும்பு மாநகர சபைத் தேர்தலில் போட்டியிட்ட ஐந்து சுயேச்சைக் குழுக்களின் தலைவர்களுடன் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று மாலை சிறப்பு கலந்துரையாடல் ஒன்றை நடத்தவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், ஐந்து சுயேச்சைக் குழுக்களைச் சேர்ந்த 9 உறுப்பினர்கள் கொழும்பு மாநகர சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

கொழும்பு மாநகர சபையில் அதிகாரத்தை நிறுவுவதற்கான ஆதரவைப் பெறுவதே இந்தக் கலந்துரையாடலின் நோக்கம் என்று அரசாங்கக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

கொழும்பை கைப்பற்ற அநுரவின் புது வியூகம்; சுயேச்சைக் குழுக்களின் தலைவர்களுடன் சிறப்பு கலந்துரையாடல்  கொழும்பு மாநகர சபைத் தேர்தலில் போட்டியிட்ட ஐந்து சுயேச்சைக் குழுக்களின் தலைவர்களுடன் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று மாலை சிறப்பு கலந்துரையாடல் ஒன்றை நடத்தவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், ஐந்து சுயேச்சைக் குழுக்களைச் சேர்ந்த 9 உறுப்பினர்கள் கொழும்பு மாநகர சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.கொழும்பு மாநகர சபையில் அதிகாரத்தை நிறுவுவதற்கான ஆதரவைப் பெறுவதே இந்தக் கலந்துரையாடலின் நோக்கம் என்று அரசாங்கக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

Advertisement

Advertisement

Advertisement