• May 24 2026

பேருந்து கட்டண திருத்தம் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

Bus
Chithra / Jul 1st 2025, 8:11 am
image


எரிபொருள் விலை திருத்தத்துடன் பேருந்து கட்டண திருத்தம் தொடர்பாக அடுத்த இரண்டு நாட்களில் முடிவு எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

தேசிய போக்குவரத்து ஆணைக்குழு கூடி இது தொடர்பாக இறுதி முடிவை எடுக்க உள்ளதாக அதன் பணிப்பாளர் நாயகம்  நவோமி ஜெயவர்தன தெரிவித்தார்.

வருடாந்த பேருந்து கட்டண திருத்தம் ஜூலை முதல் செயல்படுத்த திட்டமிடப்பட்டிருந்தாலும், எரிபொருள் விலை திருத்தத்துடன் இன்று அது செயல்படுத்தப்படாது என்று நவோமி ஜெயவர்தன மேலும் தெரிவித்தார்.


பேருந்து கட்டண திருத்தம் தொடர்பில் வெளியான அறிவிப்பு எரிபொருள் விலை திருத்தத்துடன் பேருந்து கட்டண திருத்தம் தொடர்பாக அடுத்த இரண்டு நாட்களில் முடிவு எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய போக்குவரத்து ஆணைக்குழு கூடி இது தொடர்பாக இறுதி முடிவை எடுக்க உள்ளதாக அதன் பணிப்பாளர் நாயகம்  நவோமி ஜெயவர்தன தெரிவித்தார்.வருடாந்த பேருந்து கட்டண திருத்தம் ஜூலை முதல் செயல்படுத்த திட்டமிடப்பட்டிருந்தாலும், எரிபொருள் விலை திருத்தத்துடன் இன்று அது செயல்படுத்தப்படாது என்று நவோமி ஜெயவர்தன மேலும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement