• May 09 2026

காட்டு யானையின் தாக்குதலில் அகப்பட்டு முதியவர் பரிதாப மரணம்..!

Ziya / Nov 18th 2024, 4:07 pm
image

காட்டு யானை தாக்கி முதியவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் பொலன்னறுவை, அரலகங்வில பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட எல்லேவெவ பிரதேசத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (17) மாலை இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவத்தில் பொலன்னறுவை எல்லேவெவ பிரதேசத்தைச் சேர்ந்த 72 வயதுடைய முதியவர் உயிரிழந்துள்ளார்.

முதியவர் காட்டு யானை தாக்கி காயமடைந்த நிலையில் அரலகங்வில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

காட்டு யானையின் தாக்குதலில் அகப்பட்டு முதியவர் பரிதாப மரணம். காட்டு யானை தாக்கி முதியவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.குறித்த சம்பவம் பொலன்னறுவை, அரலகங்வில பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட எல்லேவெவ பிரதேசத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (17) மாலை இடம்பெற்றுள்ளது.குறித்த சம்பவத்தில் பொலன்னறுவை எல்லேவெவ பிரதேசத்தைச் சேர்ந்த 72 வயதுடைய முதியவர் உயிரிழந்துள்ளார்.முதியவர் காட்டு யானை தாக்கி காயமடைந்த நிலையில் அரலகங்வில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement