• May 17 2026

யாழ் பல்கலையில் இடம்பெற்ற மாற்று ஆற்றலர் தின நிகழ்வுகள்...!samugammedia

Ziya / Jan 17th 2024, 3:47 pm
image

மாற்று ஆற்றலர் தின நிகழ்வுகள் யாழ் பல்கலைக்கழகத்தில் இன்று(17)  இடம்பெற்றது.

யாழ் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள கைலாசபதி கலையரங்கில் இந் நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் நிகழ்விற்கு, மாற்றுத் திறனை அணுகுதல் மற்றும் உள்ளீர்த்தலுக்கான குழு தலைவர் திருமதி. கோசலை மதன் தலைமை தாங்கினார்.

இந்நிகழ்வில், மாணவர்களின் கலை நிகழ்வுகள் விருந்தினர்களின் உரைகள் மற்றும் பரிசளிப்பு நிகழ்வுகள் இடம்பெற்றது.

நிகழ்வில் பல்கலைக் கழக துணைவேந்தர் , விரிவுரையாளர்கள்,  மாணவர்கள்,  உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.



யாழ் பல்கலையில் இடம்பெற்ற மாற்று ஆற்றலர் தின நிகழ்வுகள்.samugammedia மாற்று ஆற்றலர் தின நிகழ்வுகள் யாழ் பல்கலைக்கழகத்தில் இன்று(17)  இடம்பெற்றது.யாழ் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள கைலாசபதி கலையரங்கில் இந் நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் நிகழ்விற்கு, மாற்றுத் திறனை அணுகுதல் மற்றும் உள்ளீர்த்தலுக்கான குழு தலைவர் திருமதி. கோசலை மதன் தலைமை தாங்கினார்.இந்நிகழ்வில், மாணவர்களின் கலை நிகழ்வுகள் விருந்தினர்களின் உரைகள் மற்றும் பரிசளிப்பு நிகழ்வுகள் இடம்பெற்றது.நிகழ்வில் பல்கலைக் கழக துணைவேந்தர் , விரிவுரையாளர்கள்,  மாணவர்கள்,  உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement