• Apr 15 2026

அக்குரேகொட இரட்டைக் கொலை - மேலுமொருவர் கைது

Chithra / Feb 23rd 2026, 2:32 pm
image

அக்குரேகொட பகுதியில் இடம்பெற்ற இரட்டைக் கொலை சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த பிரதான சந்தேகநபரான பொல்கசோவிட்ட டிலா என்பவருக்கு உதவிய குற்றச்சாட்டில் மற்றொரு சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின்போதே குறித்த சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அக்குரேகொட இரட்டைக் கொலை - மேலுமொருவர் கைது அக்குரேகொட பகுதியில் இடம்பெற்ற இரட்டைக் கொலை சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த பிரதான சந்தேகநபரான பொல்கசோவிட்ட டிலா என்பவருக்கு உதவிய குற்றச்சாட்டில் மற்றொரு சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின்போதே குறித்த சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement