கேரள மாநிலத்தின் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள அன்னம்நாத மகாதேவ கோயிலில் நடைபெற்ற திருவிழாவின் போது பரபரப்பான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்வத்தின் போது கோயிலில் நடைபெற்ற திருவிழாவில் 26 வயதுடைய யானைப் பாகன் உதவியாளர் விவேக், சடங்கு நடைபெறும் வேளையில் யானைக்கு அருகில் நின்ற போது, யானை திடீரென அவரது காலை பிடித்து தூக்கி வீசியுள்ளது.
சம்பவம் தொடர்பான காணொளி பதிவு பார்வையாளர்கள் மத்தியில் ஆச்சரியத்தனை ஏற்படுத்தியுள்ளது.
காயமடைந்த விவேக் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார்
விபத்தைத் தொடர்ந்து, கோவிலில் திருவிழா சடங்குகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டன.
இந்த சம்பவம், கோயில் திருவிழாக்கள் மற்றும் சடங்குகளின் போது யானைகளை பயன்படுத்தும் நிகழ்வுகளில் பாதுகாப்பு நடைமுறைகளை கடுமையாக பின்பற்ற வேண்டிய அவசியத்தை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது
தலைகீழாக நபரை தூக்கி வீசிய யானை-கோயில் திருவிழாவில் நடந்த பரபரப்பு சம்பவம் https://www.facebook.com/share/v/189WB8gAC8/கேரள மாநிலத்தின் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள அன்னம்நாத மகாதேவ கோயிலில் நடைபெற்ற திருவிழாவின் போது பரபரப்பான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.குறித்த சம்வத்தின் போது கோயிலில் நடைபெற்ற திருவிழாவில் 26 வயதுடைய யானைப் பாகன் உதவியாளர் விவேக், சடங்கு நடைபெறும் வேளையில் யானைக்கு அருகில் நின்ற போது, யானை திடீரென அவரது காலை பிடித்து தூக்கி வீசியுள்ளது.சம்பவம் தொடர்பான காணொளி பதிவு பார்வையாளர்கள் மத்தியில் ஆச்சரியத்தனை ஏற்படுத்தியுள்ளது.காயமடைந்த விவேக் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார்விபத்தைத் தொடர்ந்து, கோவிலில் திருவிழா சடங்குகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டன.இந்த சம்பவம், கோயில் திருவிழாக்கள் மற்றும் சடங்குகளின் போது யானைகளை பயன்படுத்தும் நிகழ்வுகளில் பாதுகாப்பு நடைமுறைகளை கடுமையாக பின்பற்ற வேண்டிய அவசியத்தை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது