இலங்கையில் 110 வயதில் மிக மகிழ்வுடன் வாழும் முதியவர் ஒருவர் மிக வயதான மனிதராக அதிகாரபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளார்.
கரந்தெனியாவைச் சேர்ந்த 110 வயதான போலந்த ஹகுரு மெனியலின் என்ற விவசாயி ஒருவரே இலங்கையில் வாழும் மிக வயதான மனிதராக அதிகாரபூர்வமாக அங்கிகீகரிக்கப்பட்டுள்ளார்.
போலந்த ஹகுரு மெனியலின் என்ற நபர் 1915 ஆம் ஆண்டு ஜூன் 4ஆம் திகதி பிறந்தவர் என உறுதிப்படுத்திய பின்னரே முதியோருக்கான தேசிய செயலகம் அவரது வாழ்நிலை சாதனையை முறியடித்து இந்த அங்கீகாரத்தை வழங்கியுள்ளது.
இந்த நிலையில் அதிக வயதுடைய இலங்கையர் என்ற சாதனையை தனது 115 ஆவது வயதில் போலந்த ஹகுரு மெனியலின் பெற்றுள்ளார்.
குறித்த நபர் அதிக வயதான மனிதராக அங்கீகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து தற்போது அவரே சமூக வலைத்தளங்களில் பேருபொருளாகியுள்ளார்.
110 வயதில் அவரது சாதனையை யாரெல்லாம் முறியடிக்க உள்ளீர்கள்?, அவரைப் போன்று இந்த வயதிலும் மகிழ்வுடன் வாழ முடியுமா? என்றவாறான வியத்தகு கருத்துக்களைப் பலர் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
110 வயதில் மகிழ்வுடன் வாழும் முதியவர் ; மிக வயதான மனிதராக இலங்கையில் அங்கீகாரம் இலங்கையில் 110 வயதில் மிக மகிழ்வுடன் வாழும் முதியவர் ஒருவர் மிக வயதான மனிதராக அதிகாரபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளார். கரந்தெனியாவைச் சேர்ந்த 110 வயதான போலந்த ஹகுரு மெனியலின் என்ற விவசாயி ஒருவரே இலங்கையில் வாழும் மிக வயதான மனிதராக அதிகாரபூர்வமாக அங்கிகீகரிக்கப்பட்டுள்ளார். போலந்த ஹகுரு மெனியலின் என்ற நபர் 1915 ஆம் ஆண்டு ஜூன் 4ஆம் திகதி பிறந்தவர் என உறுதிப்படுத்திய பின்னரே முதியோருக்கான தேசிய செயலகம் அவரது வாழ்நிலை சாதனையை முறியடித்து இந்த அங்கீகாரத்தை வழங்கியுள்ளது. இந்த நிலையில் அதிக வயதுடைய இலங்கையர் என்ற சாதனையை தனது 115 ஆவது வயதில் போலந்த ஹகுரு மெனியலின் பெற்றுள்ளார். குறித்த நபர் அதிக வயதான மனிதராக அங்கீகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து தற்போது அவரே சமூக வலைத்தளங்களில் பேருபொருளாகியுள்ளார்.110 வயதில் அவரது சாதனையை யாரெல்லாம் முறியடிக்க உள்ளீர்கள், அவரைப் போன்று இந்த வயதிலும் மகிழ்வுடன் வாழ முடியுமா என்றவாறான வியத்தகு கருத்துக்களைப் பலர் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.