• Jan 13 2026

அமைதியான முறையில் இடம்பெற்ற உயர்தரப் பரீட்சை!

shanuja / Jan 12th 2026, 4:15 pm
image

கடந்த ஆண்டு நாட்டில் ஏற்பட்ட இயற்கை சீற்றம் காரணமாக தடைப்பட்டிருந்த கல்வி பொதுத் தராதர உயர்தர பரிட்சைகளில் எஞ்சிய பாடங்களுக்கான பரீட்சைகள் தெரிவு செய்யப்பட்ட பரீட்சை நிலையங்களில் திங்கட்கிழமை(12.10.2026) மீளவும் ஆரம்பமாகின.


மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐந்து கல்வி வலயங்களிலும் திங்கட்கிழமை காலை பரிட்சைகள் இடம்பெற்றன.


அரச அதிபரின் பணிப்புரைக்க அமைய மழையினால் பாதிக்கப்படுகின்ற பகுதிகளுக்கு தேவையான முன்னாயத்தப் பணிகளை அனர்த்த முகாமைத்துவ பிரிவினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.


மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆங்காங்கே தொடர்ச்சியாக மழை பெய்து வரும் காரணத்தினால் பரிட்சார்த்திகளை நேர காலத்துடன் பரீட்சை நிலையங்களுக்கு சமூகம் தருமாறு வலைய கல்வி  அலுவலகம் பரிட்சைக்கு தோன்றும் மாணவர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. 

அமைதியான முறையில் இடம்பெற்ற உயர்தரப் பரீட்சை கடந்த ஆண்டு நாட்டில் ஏற்பட்ட இயற்கை சீற்றம் காரணமாக தடைப்பட்டிருந்த கல்வி பொதுத் தராதர உயர்தர பரிட்சைகளில் எஞ்சிய பாடங்களுக்கான பரீட்சைகள் தெரிவு செய்யப்பட்ட பரீட்சை நிலையங்களில் திங்கட்கிழமை(12.10.2026) மீளவும் ஆரம்பமாகின.மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐந்து கல்வி வலயங்களிலும் திங்கட்கிழமை காலை பரிட்சைகள் இடம்பெற்றன.அரச அதிபரின் பணிப்புரைக்க அமைய மழையினால் பாதிக்கப்படுகின்ற பகுதிகளுக்கு தேவையான முன்னாயத்தப் பணிகளை அனர்த்த முகாமைத்துவ பிரிவினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆங்காங்கே தொடர்ச்சியாக மழை பெய்து வரும் காரணத்தினால் பரிட்சார்த்திகளை நேர காலத்துடன் பரீட்சை நிலையங்களுக்கு சமூகம் தருமாறு வலைய கல்வி  அலுவலகம் பரிட்சைக்கு தோன்றும் மாணவர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement