• Jan 13 2026

அரச கதிரியக்க தொழில்நுட்பவியலாளர் சங்கத்தின் அதிரடி முடிவு

Chithra / Jan 13th 2026, 10:22 am
image

மாளிகாவத்தை வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் சாள்ஸ் நுகவெலவுக்கு எதிராக அரச கதிரியக்க தொழில்நுட்பவியலாளர் சங்கம் ஜனவரி 21 ஆம் திகதி பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளது.


இந்த பணிப்பகிஷ்கரிப்பு ஜனவரி 21 ஆம் திகதி காலை 08.00 மணி முதல் இடம்பெறும் என தெரிவிக்கப்படுகிறது. 


மாளிகாவத்தை வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் சாள்ஸ் நுகவெல மேற்கொள்ளும் ஒழுங்கற்ற செயற்பாடுகள் தொடர்பில் சுகாதார அமைச்சிடம் அறிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதால் அவருக்கு எதிராக பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக அரச கதிரியக்க தொழில்நுட்பவியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது. 


அரச கதிரியக்க தொழில்நுட்பவியலாளர் சங்கத்தின் அதிரடி முடிவு மாளிகாவத்தை வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் சாள்ஸ் நுகவெலவுக்கு எதிராக அரச கதிரியக்க தொழில்நுட்பவியலாளர் சங்கம் ஜனவரி 21 ஆம் திகதி பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளது.இந்த பணிப்பகிஷ்கரிப்பு ஜனவரி 21 ஆம் திகதி காலை 08.00 மணி முதல் இடம்பெறும் என தெரிவிக்கப்படுகிறது. மாளிகாவத்தை வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் சாள்ஸ் நுகவெல மேற்கொள்ளும் ஒழுங்கற்ற செயற்பாடுகள் தொடர்பில் சுகாதார அமைச்சிடம் அறிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதால் அவருக்கு எதிராக பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக அரச கதிரியக்க தொழில்நுட்பவியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement