• Jul 05 2025

யாழில் விசேட சுற்றிவளைப்பில் சிக்கிய பெருந்தொகை கேரளா கஞ்சா

Chithra / Jul 4th 2025, 12:09 pm
image


யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மாமுனைபகுதியில் நேற்று இரவு பெருந்தொகையான கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளது .

கடற்படையினர் மற்றும் மருதங்கேணி பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று இரவு  விசேட சுற்றிவளைப்பு மாமுனை பகுதி முழுவதும் மேற்கொள்ளப்பட்டது 

இச் சுற்றி வளைப்பில் 38 பொதிகள் அடங்கிய 71.400kg கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளது,

சந்தேக நபர் தப்பி சென்ற நிலையில் மீட்கப்பட்ட கேரளா கஞ்சா மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது. 

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மருதங்கேணி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

யாழில் விசேட சுற்றிவளைப்பில் சிக்கிய பெருந்தொகை கேரளா கஞ்சா யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மாமுனைபகுதியில் நேற்று இரவு பெருந்தொகையான கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளது .கடற்படையினர் மற்றும் மருதங்கேணி பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று இரவு  விசேட சுற்றிவளைப்பு மாமுனை பகுதி முழுவதும் மேற்கொள்ளப்பட்டது இச் சுற்றி வளைப்பில் 38 பொதிகள் அடங்கிய 71.400kg கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளது,சந்தேக நபர் தப்பி சென்ற நிலையில் மீட்கப்பட்ட கேரளா கஞ்சா மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மருதங்கேணி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர். 

Advertisement

Advertisement

Advertisement