• Apr 17 2026

திடீரென தடம்புரண்ட புகையிரதத்தின் 7 பெட்டிகள்- அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த பயணிகள்!

Ziya / Apr 3rd 2026, 12:17 pm
image

ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவிலிருந்து செலியாபின்ஸ்க் (Chelyabinsk) நோக்கிச் சென்று கொண்டிருந்த பயணிகள் ரயில், உல்யானோவ்ஸ்க் (Ulyanovsk) பகுதியில் திடீரென தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. 

இதில் ரயிலின் 7 பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு வெளியேறிச் சரிந்தன.

உல்யானோவ்ஸ்க் பிராந்தியத்தில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது

ரயிலில் இணைக்கப்பட்டிருந்த 7 பெட்டிகள் தண்டவாளத்திலிருந்து விலகி கீழே விழுந்தன.

அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் பயணிகள் யாரும் உயிரிழக்கவில்லை என ரஷ்ய அவசரநிலை அமைச்சகம் (Ministry of Emergency Situations) உறுதிப்படுத்தியுள்ளது. 

காயமடைந்தவர்களுக்கு அங்கேயே முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.



திடீரென தடம்புரண்ட புகையிரதத்தின் 7 பெட்டிகள்- அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த பயணிகள் ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவிலிருந்து செலியாபின்ஸ்க் (Chelyabinsk) நோக்கிச் சென்று கொண்டிருந்த பயணிகள் ரயில், உல்யானோவ்ஸ்க் (Ulyanovsk) பகுதியில் திடீரென தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதில் ரயிலின் 7 பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு வெளியேறிச் சரிந்தன.உல்யானோவ்ஸ்க் பிராந்தியத்தில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளதுரயிலில் இணைக்கப்பட்டிருந்த 7 பெட்டிகள் தண்டவாளத்திலிருந்து விலகி கீழே விழுந்தன.அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் பயணிகள் யாரும் உயிரிழக்கவில்லை என ரஷ்ய அவசரநிலை அமைச்சகம் (Ministry of Emergency Situations) உறுதிப்படுத்தியுள்ளது. காயமடைந்தவர்களுக்கு அங்கேயே முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Advertisement

Advertisement

Advertisement