• May 06 2025

நுவரெலியா மாவட்டத்தில் 60% சதவீத வாக்கு பதிவு..!

Sharmi / May 6th 2025, 6:16 pm
image

நுவரெலியா மாவட்டத்தில் 60% சதவீதமான வாக்குகள் அளிக்கப்பட்டதாகவும் மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரி திருமதி. துசாரி தென்னகோன் தெரிவித்துள்ளார்.

நுவரெலியா மாவட்டத்தில் இன்று(6) நண்பகல் 12 மணி வரையான காலப்பகுதியில் 32% சத வீத வாக்கு பதிவு இடம்பெற்றுள்ளதுடன் பிற்பகல் 2 மணி வரையான காலப்பகுதியில் நுவரெலியா மாவட்டத்தில் 53% சத வீத வாக்கு பதிவு இடம்பெற்றுள்ளது.

நுவரெலியா மாவட்டத்தில் 60% சதவீத வாக்கு பதிவு. நுவரெலியா மாவட்டத்தில் 60% சதவீதமான வாக்குகள் அளிக்கப்பட்டதாகவும் மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரி திருமதி. துசாரி தென்னகோன் தெரிவித்துள்ளார்.நுவரெலியா மாவட்டத்தில் இன்று(6) நண்பகல் 12 மணி வரையான காலப்பகுதியில் 32% சத வீத வாக்கு பதிவு இடம்பெற்றுள்ளதுடன் பிற்பகல் 2 மணி வரையான காலப்பகுதியில் நுவரெலியா மாவட்டத்தில் 53% சத வீத வாக்கு பதிவு இடம்பெற்றுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement